உறுப்பு அமைப்புகள்

  • தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் - பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உறுப்பு வகிக்கும் கூட்டமைப்பாகும்.

  • ஒவ்வொரு அமைப்பிற்கும் உள்ள பிரதிநிதிகள் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் பொதுக்குழுவில் உறுப்பு வகித்து, கலாந்தாலோசனைகளில் பங்கேற்கின்றனர். 
உறுப்பு அமைப்புகள்
  • மறுமலர்ச்சி தி.மு.க.
  • மனித நேய மக்கள் கட்சி
  • தமிழ்த் தேசியப் பேரியக்கம்
  • தமிழர் தேசிய முன்னணி
  • விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி
  • தமிழ்த் தேச மக்கள் கட்சி 
  • தந்தை பெரியார் தி.க.
  • திராவிடர் விடுதலைக் கழகம்
  • மே பதினேழு இயக்கம்
  • இளந்தமிழகம் இயக்கம்
  • உலகத் தமிழ்க் கழகம்
  • கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ  மக்கள் விடுதலை)
  • மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி
  • தமிழர் முன்னணி
  • தமிழர் விடுதலைக் கழகம்
  • தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
  • குமுக விடுதலைத் தொழிலாளர்கள்
  • காந்திப் பேரவை
  • தமிழ் மொழியுரிமைக் கூட்டமைப்பு
  • தமிழர் எழுச்சி இயக்கம்
  • தென்மொழி அவையம்
  • மக்கள் கல்விக் கூட்டமைப்பு
  • தலைநகர்த் தமிழ்ச் சங்கம்


    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment